பிளாஸ்டிக்கை துறப்போம் வெள்ளத்தை குறைப்போம்

ஓயாது பெய்கிறது பெரு மழை

வீதிகளில் எல்லாம் வெள்ளைப் பெருக்கு

திக்கு முக்காடுகின்றார் மக்கள்


ஒரு வழியாய் மழையும் குறைய

வீதிகளில் தேங்கி நிற்கும் நீர் குறையலையே

காரணம் என்னவென ஆராய

வெள்ள நீர் வடி கால்கள் துள்ளடைப்பு !

துள்ளடைப்பை தூர்வார வெளியே வந்தது

வண்டி வண்டியாய் பிளாஸ்டிக் பைகள் !

வெள்ள நீர் வடி கால்களை பழுதடையாமல் l காப்போம்

பிளாஸ்டிக் உபயோகத்தை அடியோடு காய் விடுவோம்

சுற்றுப்புறத்தை பாது காப்போம்

இது ஒவ்வோர் குடிமகனின் பொறுப்பும் என்று உணர்வோம்

மழையிலிருந்து வரும் வெள்ளத்தை குறைப்போம்

வருமுன்னர் நம்மை காத்து கொள்வோம்

இனிதே வாழ்ந்திடுவோம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Sep-16, 12:09 pm)
பார்வை : 61

மேலே