கவிதை எங்கேயும் இல்லை

கவிதை
உனக்குள்ளே தான் இருக்கிறது.....!!!!!

அதை காண நீ தான்
உலகை காண வேண்டும்.....

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (22-Sep-16, 3:50 pm)
பார்வை : 109

மேலே