தத்துவ கவிதை

நாம் வாழும் வரை ....
நாம் யாரையும் ..
மறக்கக் கூடாது...
நாம் மறைந்த பின்பு
நம்மை யாரும் ....
மறக்க கூடாது......!!!

&
கவிப்புயல் இனியவன்
தத்துவ கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (22-Sep-16, 10:05 pm)
Tanglish : thathuva kavithai
பார்வை : 68

மேலே