சறுக்கல்

சன்னியாசியையும்
சறுக்க வைத்திடுவார்கள்,
சமையல்காரியின் (ச)மையலில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Sep-16, 6:44 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 70

மேலே