எல்லாம் நான் தான்

'நான்"
யாரும் இல்லை
எனக்குள்.
நீதான் நானாகவும்
இருக்கிறாய்.

$

நீ குனிந்து நடந்தால் ....
உன் நிழல் நான் தான் ...!!
நீ நிமிர்ந்து நடந்தால் ...
நீ பார்க்கும் பொருள்..
எல்லாம் நான் தான் ...!!!

$
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (22-Sep-16, 3:33 pm)
Tanglish : ellam naan thaan
பார்வை : 52

மேலே