யாரோ, எவனோவ ,,,,,

ஒரு ரூம்ல ஐந்து பேர் சேந்து இருந்தானுங்க....
அவங்க பெயர்

1.�பைத்தியம்
2.😇முட்டாள்
3.�மூளை
4.�யாரோ
5.😷எவனோ

🛡ஒரு நாள் யாரோக்கும் எவனோக்கும் சண்டை...

🚽🚿மூளை பாத்ரூம் போயிருந்தான்...

சண்டைல எவனோ செத்துட்டான்.⚔👊🏻

உடனே பைத்தியம் போலீஸுக்கு போன் போட்டு..📞

�பைத்தியம்: சார்.. யாரோ, எவனோவ கொன்னுட்டான் சார்.!!!🗡🔪

🔫போலீஸ்: (கடுப்பாகி) ஹும்.. பைத்தியமாடா நீ...!?!?😁

�பைத்தியம்: ஹிஹி ஆமா சார்..😄

🔫போலீஸ்: மூளையில்ல.. ராஸ்கல்..😡

�பைத்தியம்: அவன் பாத்ரூம்ல இருக்கான் சார்..🚿

🔫போலீஸ்: முட்டாள்.. முட்டாள்..😇

�பைத்தியம்: சார், முட்டாள் உக்காந்து facebook post படிக்குறாப்புல்ல சார்...

எழுதியவர் : செல்வமணி (23-Sep-16, 6:52 pm)
பார்வை : 263

மேலே