தீட்டுந் தமிழ்மொழியே தேர்
புற்று்க்குள் பாம்பு புகுந்து திரும்புவதை
முற்றும் மொழியும் மொழிஎதுசொல்? - கற்றிடப்
பாட்டில் அளைமறி பாப்புப் பொருள்கோளில்
தீட்டுந் தமிழ்மொழியே தேர்
புற்று்க்குள் பாம்பு புகுந்து திரும்புவதை
முற்றும் மொழியும் மொழிஎதுசொல்? - கற்றிடப்
பாட்டில் அளைமறி பாப்புப் பொருள்கோளில்
தீட்டுந் தமிழ்மொழியே தேர்