நீ தானம்மா புதுமைப்பெண்

நான் முறுக்கு வாங்க நின்ற - ஒரு
பெட்டிக் கடையில்

ஒருத்தி ஒரு பெட்டி சிகரெட்
வாங்க நிட்கிறாள்

யாரடா இவள்???

ஒருவேளை இவள் தான்
பாரதி கண்ட
புதுமைப்பெண்ணாக இருப்பாளோ..???

எழுதியவர் : ந.நவீன் குமார் (24-Sep-16, 6:35 pm)
சேர்த்தது : நவீன் குமார்.ந
பார்வை : 242

சிறந்த நகைச்சுவைகள்

மேலே