ஒரு டவுட்டுண்ணே
"அண்ணே! எனக்கு ஒரு டவுட்டுண்ணே!"
"என்ன டவுட்டுடா?"
"அத உங்களால மட்டும்தான் அதை clear பண்ண முடியும்னு நம்புறேண்ணே!"
"சொல்லுடா!"
"91 - ninety one
81 - eighty one
71 - seventy one
61 - sixty one
51 - fifty one
41 - forty one
31 - thirty one
21 - twenty one
இந்த நம்பர்களையெல்லாம் இப்படித்தான் சொல்றாங்கண்ணே! அப்போ
11 - onety one-ன்னு தானே சொல்லணும்ணே? ஏண்ணே வேற மாதிரி சொல்றாங்க???"