தூக்கு போட்டது எங்கே

தலைமை ஆசிரியர்::எதுக்குசார் பையனை பெஞ்சு மேலே நிக்க வச்சுருக்கீங்க.?

ஆசிரியர்:: கட்டபொம்மனை எந்த இடத்துல தூக்கு போட்டாங்கனு கேட்டேன் சார். இவன் கழுத்துலனு பதில் சொல்றான்..!

தலைமை ஆசிரியர்.:: இது கூடவ சொல்ல தெரியல்ல..? சிறைச்சாலையிலென்று...!

ஆசிரியர்.:????.????

எழுதியவர் : முகநூல் (25-Sep-16, 3:49 pm)
சேர்த்தது : குமரிப்பையன்
Tanglish : thookku engae
பார்வை : 263

சிறந்த நகைச்சுவைகள்

மேலே