பெண்கள்
* 5 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம்
ஆகிறாள் எனில்,அது தாய்...
* 15 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம்
ஆகிறாள் எனில்,அது சகோதரி....
* 30 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம்
ஆகிறாள் எனில்,அது தோழி....
* 3 மணி நேரத்திற்கு மேலாகியும் சமாதானபடுத்த முடிய வில்லையெனில், அது காதலி....
* உனக்கு சமாதானம் செய்யும் சந்தர்ப்பம் கூட கிடைக்க வில்லையெனில் அது மனைவி.....