வானிலை மாறுதடி

உன் நினைவுகளால்
என் இதயத்தில்
மேக மூட்டம் ....
இதயத்தில் இடி....
கண்ணில் மழை ...
என்னில் காதல் வெள்ளம்
கரை புரண்டு ஒடுதடி ....
என் வானிலை முற்றிலும் மாறுதடி ...

எழுதியவர் : கிரிஜா.தி (26-Sep-16, 5:42 pm)
Tanglish : vaanilai maaruthadi
பார்வை : 74

மேலே