வாட்சாயானாவின் whatapp இதோ

கட்டில் கட்டிடத்தில்,
இருபாலர் பாத்திரங்களின் நேர்முகத் தேர்வே...முதலிரவு!
இங்கு முத்தங்களின் சிபாரிசு செல்லுமோ..?
இல்லை,
மென்-வன்முறைகளோ தேனிலவுக்கு முன்பதிவு செய்யுமோ ..?
விடியல் வந்ததும் தோழிக்குச் சொல்லடி,
உளவு பார்த்ததை நாணலினமாய் கதைப்பாயடி.... என் வெண்மதியே!!

எழுதியவர் : பாரதி பறவை (27-Sep-16, 8:10 am)
பார்வை : 84

மேலே