கரும்பலகை

சத்தமான
வகுப்பறையில்
அமைதியான மாணவன் ....
கரும்பலகை.....

எழுதியவர் : கிரிஜா.தி (27-Sep-16, 4:38 pm)
பார்வை : 332

மேலே