ஒரு நிமிடத்தில்
பெற்றவள்
தூக்கி போட்டால்
குப்பை தொட்டியில்
வாழ்க்கை தொலைந்தது ..
அவளுக்கு ...
பார்த்தவள்
தூக்கி சென்று
தூரிகை கட்டி
தூங்க வைத்து
தாலாட்டு பாடினால்
குழந்தை இல்லா தாய்
வாழ்க்கை கிடைத்தது
சிசுவிற்கு ...
பெற்றவள்
தூக்கி போட்டால்
குப்பை தொட்டியில்
வாழ்க்கை தொலைந்தது ..
அவளுக்கு ...
பார்த்தவள்
தூக்கி சென்று
தூரிகை கட்டி
தூங்க வைத்து
தாலாட்டு பாடினால்
குழந்தை இல்லா தாய்
வாழ்க்கை கிடைத்தது
சிசுவிற்கு ...