தெரியல்லியே டாக்டர்
நோயாளி : கொஞ்சநாளா எனக்கு தூரத்தில இருக்கிறது எதுவுமே தெரியலை டாக்டர்.!
டாக்டர் : அப்படியா.! சரி.. வெளியில் வாங்க...
அதோ வானத்துல தெரியுதே... அது என்ன?
நோயாளி : இதுகூடத் தெரியாதா டாக்டர்... சூரியன்..☀
டாக்டர் : ம்..ம்... இன்னும் எவ்வளவு தூரம்தான் தெரியணும்னு ஆசைபடுறீங்க....?