தாய் ரெஸ்டாரண்ட்-ஒரு நகைச்சுவை

இரு பல்கலைக்கழக நண்பர்கள் உரையாடல்
---------------------------------------------------------------------------






























































































பல்கலை கழகத்து வெளியில் இரு நண்பர்கள் உரையாடல்
--------------------------------------------------------------------------------------------------

சங்கமேஷ்: பிரபு ஒனக்கு ஒரு விஷயம் தெரியுமா ?

பிரபு : அட சொன்னால் தானேதானாடா தெரியும்

சங்கமேஷ் : நேற்று டவுன் ல ஒரு புது ரெஸ்டாரண்ட்
ஆரம்பிச்சுருக்கானாம் பெரு நவீனமா இருக்கு
தை மாடர்ன் ரெஸ்டாரண்ட் என்று பெயராம்
ஆங்கிலத்தில் Thai Retaurant அதன் பெயர்
அது என்னமோ தாய்லாந்து சேர்ந்தவர் ஆரம்பித்ததோ தெரியலை
thai food சாப்பிட்டு பாக்கலாம் வரியா


பிரபு: வந்தா போச்சு வா போவோம்

இருவரும் அந்த புதிய ரெஸ்டாரண்ட் ஐ அடைந்தார்கள்

நுழைவில் இவர்களுக்கு அமர்க்கள வரவேற்பு

வாங்க வாங்க நண்பர்களே இங்கு தாய் மாறே சமைத்து
விடம் விதமாய் உணவு பரிமாறுவார்கள் ;உண்டு
பசியாறி இல்லம் செல்லலாம் என்றனர்

நண்பர்கள் அதிர்ந்தார்கள்; அவர்கள் எண்ணி சென்றது
தாய் உணவகம் -அதாவது தாய்லாந்து உணவு பரிமாற்ற

கிடைத்ததோ சூடான தோசை, வகைகள், வடை முதலியவை

இருவரும் அவற்றை வாயிற் முட்ட உண்டு ஹாஸ்டல் திரும்பினார்

தாய் தாய் தான் ! தாய் அல்ல

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Sep-16, 3:32 pm)
பார்வை : 270

மேலே