போலீசும் பையனும்
போலீஸ் சாலையில் போகும் ஒரு பையனை நிறுத்தி சில கேள்விகளை கேட்ட பொது நடந்த உரையாடல் இது.
போலீஸ் : தம்பி நீ எங்கே தங்கி இருக்கே?
பையன் : என் அப்பா அம்மாவுடன்
போலீஸ் : அப்பா அம்மா எங்கே தங்கி இருகாங்க?
பையன் : என்னுடன்
போலீஸ் : நீங்க எல்லாரும் எங்கே தங்கி இருக்கீங்க?
பையன் : எல்லாரும் ஒன்னாதான் இருக்கோம்
போலீஸ் : உன் வீடு எங்கே இருக்கு?
பையன் : என் பக்கத்து வீட்டுகாரர் வீட்டு பக்கத்தில் இருக்கு.
போலீஸ் : உன் பக்கத்துக்கு வீட்டு காரர் வீடு எங்கே இருக்கு?
பையன் : சார், நான் சொன்னா நம்ப மாட்டீங்க.
போலீஸ் : சொல்...
பையன் : என் வீட்டு பக்கத்திலே...