சிறியவர்,பெரியவர்

முத்து: டேய் கந்தா , சிறியவர், பெரியவர்
யார் என்று சிக்குன்னு ஒரு பதில்
சொல்லு பாப்போம்

கந்தன்: முத்து , சிறியவர் தெரியாமல் தவறு செய்பவர்;
மன்னிக்கலாம், திருத்தலாம்

பெரியவர், தெரிந்தே தவறு ஸெய்பவர்
மன்னிக்க முடியாது ;திருந்துவாரா
யார் அறிவார்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Sep-16, 3:23 am)
பார்வை : 285

மேலே