பையலோகி ஆசியரும் பிசிக்ஸ் ஆசிரியையும்
![](https://eluthu.com/images/loading.gif)
இரு மாணவர்கள் ஆசிரியர் இல்லாத நேரத்தில் பேசிக்கொண்ட உரையாடல்.
மாணவன் 1 : "டேய்" ஏன்டா நம்ப பையலோகி சாரும் பிசிக்ஸ் டீச்சரும் பிரிஞ்சிட்டாங்க? என்னாச்சு?
மாணவன் 2 : அதுவா... அவங்களுக்குள்ளே கெமிஸ்ட்ரி இல்லயாம் அதான் பிரிஞ்சிட்டாங்க...