காதல்

சில நம்பிக்கைகள்

பல எதிர்பார்ப்புகள்

அனைத்தையும்

சிதைத்து தானும்

சிதைந்து போகும்

#காதல்#

எழுதியவர் : #Sof #sekar (28-Sep-16, 9:51 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaadhal
பார்வை : 450

மேலே