வேண்டாமென்று

காதலின் தோல்விக்கு
கல்லறைதான்
முடிவென்றால்
அந்த கல்லறைகளும்
வெறுத்து விடும்
காதலே
வேண்டாமென்று..

எழுதியவர் : கவிமதி (28-Sep-16, 1:35 am)
சேர்த்தது : கவிமதி
Tanglish : vendamendru
பார்வை : 400

மேலே