அகக் கவிதை...

முகத்தை மட்டும் காட்டும் கண்ணாடி உன் காதலால் இன்று;
என் அகத்தையும் கவிதையாய் காட்டுதடி...

எழுதியவர் : கார்த்திக்... (30-Jun-11, 8:26 pm)
பார்வை : 404

மேலே