நிலவின் ஆடை....


நிலவின் உடலை மறைக்க

நிலவிற்கு இறைவன் கொடுத்த ஆடை....

"வானம்"......


எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (1-Jul-11, 11:44 am)
Tanglish : nilavin adai
பார்வை : 362

மேலே