காதல் Punch

இன்றைக்கு செத்தா நாளைக்கு பால்......
ஆனால்,
என் காதல் செத்துட்டா ,
அவள் இல்லை பெண்பால்!!
தீக்குச்சி எரிஞ்சாதான் வெளிச்சம் கிடைக்கும் !
திமிரு அழிஞ்சாதான் சந்தேஷம் பிறக்கும்!
அவள் திருந்துவா...என்னை விரும்புவா...
மகிழ்ச்சி !