நட்பு

இரு மனதிற்கிடையே ,
உண்மை பிம்பம் விழும் ,
பாச ரசம் பூசிய கண்ணாடியே...நட்பு!
" Handle with care "
எச்சரிக்கை :-
கற்கள் வேஷம் கட்டிய பொறாமையோ , துரோகமோ வந்து விழலாம் !!
இரு மனதிற்கிடையே ,
உண்மை பிம்பம் விழும் ,
பாச ரசம் பூசிய கண்ணாடியே...நட்பு!
" Handle with care "
எச்சரிக்கை :-
கற்கள் வேஷம் கட்டிய பொறாமையோ , துரோகமோ வந்து விழலாம் !!