டெபாசிட்

*பேங்கில் பணம் டெபாசிட் பண்ண போகிறார் நம்மாளு..*

*பேங்க் கேஷியர் : என்னங்க இந்த நொட்டெல்லாம் கிழிஞ்சிருக்கு...*

*நம்மாளு : அதனால உனக்கென்னடா..... நா என்னோட அக்கவுண்ட்ல தான போடுறேன்.*

*பேங்க் கேஷியர் : ?????? *

எழுதியவர் : செல்வமணி (28-Sep-16, 6:53 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 189

சிறந்த நகைச்சுவைகள்

மேலே