சும்மா படிங்க 2
1. தவறான எண்ணங்களே வாழ்வின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம்.
2. சரியான அறிவே (உண்மையான ஞானம்.) அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு
3. சுயநலமற்று இருத்தலே வளமான வாழ்விற்கும் முன்னேற்றத்திற்குமான ஒரே வழி
4. ஒவ்வொரு செயலையும் கடவுள் வழிபாடாக நினைத்து செயல்படலாம்
5. ஆணவத்தை அகற்றி எல்லையற்ற ஆனந்தத்தை அனுபவம் செய்
6. அனுதினமும் மேன்மையான சக்தியின் (பரம்பொருள்) தொடர்பில் இரு
7. கற்றதை பின்பற்று
8. எந்த நிலையிலும் தன்னம்பிக்கையை இழந்துவிடாதே
9. உங்கள் மீதான ஆசிர்வாதங்களுக்கு மதிப்பளியுங்கள்
10. உங்களை சுற்றியுள்ள அனைத்திலும் தெய்வீக தன்மையை காணுங்கள்
11. உண்மையை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கான சரணாகதியை அடையுங்கள்
12. உங்கள் மனதிலும் மதியிலும் பரம்பொருளை பற்றிக் கொள்ளுங்கள்
13. மாயையிலிருந்து விலகி இறை தன்மையுடன் இணையுங்கள்
14. உங்களது குறிக்கோளுக்கேற்ப வாழ்க்கை முறையை அமத்துக் கொள்ளுங்கள்
15. தெய்வீகமான (புனிதமான) தன்மைக்கு முன்னுரிமை அளியுங்கள்
16. நேர்மையாய் வாழ்வதே ஒரு கொடுப்பினைதான் (போற்றுதலுக்கு உரியதுதான்)
17. இன்பம் தருவதை தவிர்த்து சரியானதை (நன்மை தருவதை) தேர்ந்த்டுப்பது ஆன்ம சக்தியின் அடையாளம்
18. புறப்படுங்கள்! சேர்ந்தே செல்வோம் இறைவனுடன் இணைவதற்கு! கடவுளுடன் கலப்பதற்கு!
(பகவத் கீதையின் 18 அத்தியாயங்ருகளிலிருந்து ஒரு அத்தியாத்திற்கு ஒன்று வீதமாக எடுக்கப்பட்டுள்ளது - நன்றி முகநூல் - மூலம் ஆங்கிலத்த்தில்)