கோலம்
============================================
கோலம்
============================================
ஆகா..!!
என்ன விந்தனையான விளையாட்டு
இந்த விபரீத விளையாட்டில் வேடிக்கை பார்ப்பவனே பலி ஆவான்.
முதன்முதலாய் என்னவள் ஆனவளை இமைக்காமல்
உற்றுநோக்கி உறைந்து போனது அங்கே தான்.
பலப்புள்ளி வைத்து அவளிட்ட அக்கோலத்தின்
எந்த புள்ளியில் நான் தொலைந்து போனேனோ அறியேன் .
இப்போதைக்கு இவள் தான் என் காதலி ..