மழலை மனம்

என் மகளை வா என....
அழைக்கும் போது ......
கீழே விழுந்து........
உதடு தரைமோதி
உதிரம் வழியஎழுந்து.......
கண்களில் கண்ணீர் ஒழுக
என்னில் தஞ்சம் அடைய .....
புரிகிறது .....
அது எனக்கானா முயற்சி.....
என்று வருந்தும்
அப்பா(வி)....

எழுதியவர் : சத்யராஜ் (29-Sep-16, 4:30 pm)
சேர்த்தது : R.SATHYARAJ
Tanglish : mazhalai manam
பார்வை : 947

மேலே