ஏக்கம்

கனவுகள்
ஏக்கங்களாய்,
ஏக்கங்கள்
ஏமாற்றங்களாய்,
ஏமாற்றங்கள்
காயங்களாய்,
காயங்கள்
வடுக்களாய் ,
வஞ்சித்து
விடவில்லை,
இறைவன்
என்னை,
அநுபவத்தையே
படிப்பினையாய்
தந்தான்.
மாறாத
வடுக்களோடு,
பொருப்புகளை
சுமந்தபடி
என் வாழ்க்கை
பயணம்.#sof #sekar