விதைத்தவன்

விதைத்தவன்
தூங்கிவிட்டான்
விதைகள் தூங்குவதில்லை
புத்துயிர்பெற்றே விதைகள்
பூமிக்கு முகம் காட்டும்

எழுதியவர் : கவிஞர் ஈ.முத்துராமலிங்கம (29-Sep-16, 3:05 pm)
சேர்த்தது : கவிமதி
Tanglish : vithaitthavan
பார்வை : 105

மேலே