இருப்பு

அவள் இருக்கிறது என்றாள்
அவன் இருக்கிறதா என்றான்
இருவருமே எது
இருக்கிறது என்று
சொலல்வேயில்லை.

எழுதியவர் : ந. க. துறைவன். (29-Sep-16, 2:52 pm)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : irppu
பார்வை : 62

மேலே