உனது கண்கள் தரும்

கற்றுக் கொள்ள முடியாத
எத்தனையோ பாடங்களில்
உனது கண்கள் தரும்
பாடமும் ஒன்று....

எழுதியவர் : சாந்தி ராஜி (29-Sep-16, 12:41 pm)
பார்வை : 277

மேலே