R.SATHYARAJ - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  R.SATHYARAJ
இடம்:  Villupuram
பிறந்த தேதி :  05-Jun-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Oct-2013
பார்த்தவர்கள்:  156
புள்ளி:  13

என்னைப் பற்றி...

Kindlyperson

என் படைப்புகள்
R.SATHYARAJ செய்திகள்
R.SATHYARAJ - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Oct-2016 12:20 pm

நிறைய மேதைகளை ....
உருவாக்கிய என் பள்ளி...
வாக்குச்சாவடி ஆன பிறகு ...
ஒரு உத்தமனை கூட ....
உருவாக்க முடியாமல் ....
உடைந்து போகின்றது .....
காத்திருக்கிறது .....
உள்ளாட்சி தேர்தல்......

மேலும்

R.SATHYARAJ - mullairajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Sep-2016 8:09 pm

இயற்கை

புல்லாங்குழலுக்கு கட்டுப்படும் காற்று
உன் கைகளுக்குள் அகப்படுமா!

கடல்நீரை குடிநீராக்கும் அறிவியல்
மழையே நீ எங்கு
கற்றாய் என கேட்டதுண்டா !

மரங்களை சாய்த்துப் போடும் காற்று
நாணலிடம் காட்டும் கருணையை
நீ அறிந்ததுண்டா !

பூக்கள் பூப்பெய்தினால் அதன் வண்ணம்
என்ற உண்மையை உணர்ந்ததுண்டா !

மகரந்த சேர்க்கை நிகழ்த்தும்
வண்டுகளை நீ
வாழ்த்தியதுண்டா!

சூரியனும் சந்திரனும்
கண்ணாமூச்சி
ஆடும் அழகை
கண்டதுண்டா!

ஆகாயம் முழுக்க
அள்ளிதெளித்த
நட்சத்திரம் பற்றி
யாரிடமாவது
அதிசயத்ததுண்டா !

வீடு உன் உலகம் என்றால்
அர்த்தமற்றது உன் வாழ்க்கை
உலகம் உன் வீடு என்றால்
அர்த்தமுள்ளத

மேலும்

நன்றி நண்பரே. 30-Sep-2016 7:49 am
நன்றி நண்பரே 30-Sep-2016 7:48 am
நன்றி நண்பரே. 30-Sep-2016 7:47 am
துளிகள் ஒவ்வொன்றும் அருமை.... வாழ்த்துக்கள் நண்பரே .... 29-Sep-2016 9:09 pm
R.SATHYARAJ - அன்னை பிரியன் மணிகண்டன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Sep-2016 9:22 pm

மறக்க
மனம்மில்லை வேறொருத்திக்கி என்
மனதில் இடமில்லை
மங்கையே நீ ஏற்படுத்திய காதல் தழும்பு இன்னும்
மறையவில்லை உன்னை
மறந்தும் என்னுயிர்
மண்ணில் வாழப்போவதில்லை
மறக்க நினைத்து
மறக்க நினைத்து மேன்மேலும் உனை
மனதால் மணந்து கொண்டேன்

அன்ன நடை கொண்டு
சின்ன இடை கொண்டு
அழகின் திமிர் கொண்டு
அன்பில்லா காட்டில் தவிக்கவிட்டால்
அழகியா ? அரக்கியா ? அவள் !

............................................................................................. ஆ.சி. அ

மேலும்

நன்றி நண்பரே 22-Oct-2016 10:29 am
தவறுக்கு வருந்துகிறேன் . உங்கள் அக்கரைக்கு நன்றி ஐயா 22-Oct-2016 10:29 am
எவ்வளவு மனமில்லை என்றாலும், மனமில்லை தான்; மனம்மில்லை ஆகாது! வேறொருத்திக்கி.. என்ன தமிழ்? என்ன பொருள்? கவனமுடன் எழுத்துப் பிழைகளைத் தவிர்த்துப் பதியும்படி கேட்டுக் கொள்கிறேன். 05-Oct-2016 10:10 am
காதல் மேலான்மைக் கருத்துள்ள படைப்பு பாராட்டுக்கள் 04-Oct-2016 8:53 am
R.SATHYARAJ - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2016 4:30 pm

என் மகளை வா என....
அழைக்கும் போது ......
கீழே விழுந்து........
உதடு தரைமோதி
உதிரம் வழியஎழுந்து.......
கண்களில் கண்ணீர் ஒழுக
என்னில் தஞ்சம் அடைய .....
புரிகிறது .....
அது எனக்கானா முயற்சி.....
என்று வருந்தும்
அப்பா(வி)....

மேலும்

R.SATHYARAJ - velayutham அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jun-2015 1:49 pm

படம்
பயம்!
'பாம்பு'

மேலும்

மிக்க நன்றி. 23-Jun-2015 2:23 pm
மிக்க நன்றி. 23-Jun-2015 2:22 pm
மிக்க நன்றி. 23-Jun-2015 2:22 pm
அருமை 20-Jun-2015 8:06 pm
R.SATHYARAJ - படைப்பு (public) அளித்துள்ளார்
28-May-2015 8:53 am

விளக்கு .......
அனைத்த அறையில் ......
ஒளிர்ந்தே இருப்போம் .......
இருவரும் அனைத்தபடி....

மேலும்

R.SATHYARAJ - R.SATHYARAJ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2014 10:21 pm

அழகான கவிதை எழுதலாம் என்று அமர்ந்தேன்......... ஆசிரியரின் வேண்டுகோளுக்கு இனங்க.... இனிமையான வார்த்தை கோர்த்து எழுதலாம் என்றேன்......பின்பு ஈரைந்து மாதம் சுமந்தவளை பற்றி எழுதலாம்என்றேன்....அப்பொழுது உனக்கேன் இந்த தேவையில்லாத வேலை என்று என் உள்ளம் உரைக்க..... ஊதல் கருவியில் காற்று நுழைந்து இசையாவது ஒரு முயற்சிதானே....என்று உள்ளத்திடம் பதில் உரைக்க ..... என் சிந்தனை எனை ஏளனமாய் பார்த்து எள்ளி நகையட...... ஏசுபிரான் போல் அமைதி காத்தேன். என் சிந்தனையிடம்.... ஐயம் பற்றிகொண்டது அகலாமலே... ஒரு வரியாவது எழுதிவிடலாம் என்று நினைத்தேன் ......

மேலும்

நன்றி தொழரே 28-May-2015 7:11 am
ம்.. ம்.. நல்லாருக்கு.. 22-Nov-2014 3:58 pm
நல்லாருக்கு தோழரே... 22-Nov-2014 3:49 pm
R.SATHYARAJ - ifanu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-May-2015 11:45 am

பாவமில்லை நான்
பாவப்பட்ட மனிதன் வீசியதால்
சுகம் கண்டார்கள் .
சுமையென்று கொன்றார்கள்
போட்டார்கள் குப்பையில்
பேய்விட்டேன் சொர்க்கத்தில்
மன்னிக்கிறேன் தாயை
மதிக்கிறேன் தந்தயை.
வேன்டுகிறேன் உங்களை
சொர்க்கத்தில் விளையாட
கருவில் என்னைக் கரைக்காமல்
காரித்முப்புமிடத்தில் வீசிவிட்டாய்.
நான் கண் கலங்க.இன்னுமே
கண் திறக்கவில்லை.
தெருநாய் தின்னுமுன்னே
என்னை திட்டிமணலில் புதைத்துவிடு..

மேலும்

நரி )- : நன்றி 21-Dec-2015 2:32 pm
தகவலுக்கு நரி தோழா ... 21-Dec-2015 2:23 pm
தங்களது கவி வானமே எல்லை என்ற முகநூல் பக்கத்தில் வேறு ஒருவன் பெயரில் பதியப்பட்டுள்ளது . கவனிக்கவும் 18-Dec-2015 11:10 am
நிச்சயமாக ஐயா... 09-Dec-2015 7:28 pm
R.SATHYARAJ - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2014 10:21 pm

அழகான கவிதை எழுதலாம் என்று அமர்ந்தேன்......... ஆசிரியரின் வேண்டுகோளுக்கு இனங்க.... இனிமையான வார்த்தை கோர்த்து எழுதலாம் என்றேன்......பின்பு ஈரைந்து மாதம் சுமந்தவளை பற்றி எழுதலாம்என்றேன்....அப்பொழுது உனக்கேன் இந்த தேவையில்லாத வேலை என்று என் உள்ளம் உரைக்க..... ஊதல் கருவியில் காற்று நுழைந்து இசையாவது ஒரு முயற்சிதானே....என்று உள்ளத்திடம் பதில் உரைக்க ..... என் சிந்தனை எனை ஏளனமாய் பார்த்து எள்ளி நகையட...... ஏசுபிரான் போல் அமைதி காத்தேன். என் சிந்தனையிடம்.... ஐயம் பற்றிகொண்டது அகலாமலே... ஒரு வரியாவது எழுதிவிடலாம் என்று நினைத்தேன் ......

மேலும்

நன்றி தொழரே 28-May-2015 7:11 am
ம்.. ம்.. நல்லாருக்கு.. 22-Nov-2014 3:58 pm
நல்லாருக்கு தோழரே... 22-Nov-2014 3:49 pm
R.SATHYARAJ - R.SATHYARAJ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jul-2014 6:15 pm

என்ன பிறவி இது
இல்லாமையை உடலில் பூசி இயலாமையை வெறுமனே மனதில் வைத்து உடல் குறையை பெரிதாய் எண்ணி மனித வவலிமையை துச்சமாய் எண்ணி பசி என்ற உருவமில்லாகுழந்தையை என் ஈர வயிற்றில் கோரமாய் சுமந்து கொண்டு இல்லா பாத்திரம் ஏந்தி நிற்கிறேன் பொருள் இருந்தும் மனம் இல்லா மனிதரிடம்...

எந்நிலை அறிந்தால் எனக்கே வெட்கமாய் உள்ளது ...

கோவிலின் வாசலில் நான் அமர்ந்திருக்க கல்லினால் உடல் கொண்டிருக்கும் இல்லா இறைவனை காண மனதை கல்லாக வைத்திருக்கும் மக்கள் இங்கே வருகின்றனர் ஆனால்
இங்கே தினம் பூசசெய்து மந்திரம் ஓதும் அர்ச்சகர் காணாத

மேலும்

பிரபாகரனுக்கு - பாரத ரத்னா

மலாலாவுக்கு - நோபல்

ஹிதயெந்திரனுக்கு - பரம்வீர்சக்ரா
( முதன் முதல் உடல் உறுப்பு தானம்)

மூலிகை பெட்ரோலுக்கு முடக்கு வாதம்
தேவை மாற்று எரிபொருளுக்கான விவாதம்?!....

தன் கழிவறை தான் சுத்தம் செய்தல்?!....

நான்கு வழி சாலையெங்கும்
மரம் நடுவோம் - நாடெங்கும்
மழை பெறுவோம்?!.....

அலைபேசியின் அதிர்வுகள்
புற்று நோய்க்கு அறிகுறியாம்?!....

கடவுள் உயிருடன் வந்தாலும்
செத்தவன் பிழைப்பானா?!.....

பென்னிகுக் சிலையை
நனைக்க மறந்தது
தென்மேற்கு பருவ மழை?!....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே