குறி 5
பிரபாகரனுக்கு - பாரத ரத்னா
மலாலாவுக்கு - நோபல்
ஹிதயெந்திரனுக்கு - பரம்வீர்சக்ரா
( முதன் முதல் உடல் உறுப்பு தானம்)
மூலிகை பெட்ரோலுக்கு முடக்கு வாதம்
தேவை மாற்று எரிபொருளுக்கான விவாதம்?!....
தன் கழிவறை தான் சுத்தம் செய்தல்?!....
நான்கு வழி சாலையெங்கும்
மரம் நடுவோம் - நாடெங்கும்
மழை பெறுவோம்?!.....
அலைபேசியின் அதிர்வுகள்
புற்று நோய்க்கு அறிகுறியாம்?!....
கடவுள் உயிருடன் வந்தாலும்
செத்தவன் பிழைப்பானா?!.....
பென்னிகுக் சிலையை
நனைக்க மறந்தது
தென்மேற்கு பருவ மழை?!....