உழைப்பிற்கேற்ற ஊதியம்

விவசாயின் உடல் உழைப்பு
வியர்வை துளியில் நனைகிறது
அதிகாரியின் உடல் உழைப்பு
அவசரகதியில் செல்கிறது
ஆசிரியரின் உடல் உழைப்பு
அறிவு வளர்ச்சியில் தெரிகிறது
தொழிலாளியின் உடல் உழைப்பு
தோல்விநிலையில் உளருதம்மா
ஆனால் அரசியல்வாதியின்
உடல் உழைப்பு அனைவரையும்
ஆச்சரியப்படவைக்குது ...காரணம்
உடல் உழைப்பு இல்லாது
உயரத்தில் ஏற தன்னை
தயார்படுத்தி கொள்ளுகிறார்கள்
ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் ...
உதவாக்கரையாக உள்ளது
இந்த மானங்கெட்ட மனிதர்கள் தான் !!!...

எழுதியவர் : paptamil (27-Mar-14, 2:26 pm)
சேர்த்தது : paptamil
பார்வை : 159

மேலே