குறி 4
யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று
வலுக்கட்டாயமாக வாக்களியுங்கள்?!....
செயலிழந்த மாவட்ட நிர்வாகத்திற்கு
மாற்றுத்திரனாளி மாவட்ட ஆட்சியர்?!......
அரசனுக்கு சந்தேகம்
புருஷன் தான் தானா என்று?!....
சாதி குறிப்பிடாத
பள்ளி மாற்றுச் சான்றிதழ்?!.....
பதினெட்டுக்கு குறையாத திருமணம்?!....
வாசனை திரவியத்தின்
வாசனை போல வந்து மறையும்
வயதுக்கு வராத காதலை மற?!....
இளம் விதவை மறுமணம்?!....