ஆ முதல் ஃ வரை
அழகான கவிதை எழுதலாம் என்று அமர்ந்தேன்......... ஆசிரியரின் வேண்டுகோளுக்கு இனங்க.... இனிமையான வார்த்தை கோர்த்து எழுதலாம் என்றேன்......பின்பு ஈரைந்து மாதம் சுமந்தவளை பற்றி எழுதலாம்என்றேன்....அப்பொழுது உனக்கேன் இந்த தேவையில்லாத வேலை என்று என் உள்ளம் உரைக்க..... ஊதல் கருவியில் காற்று நுழைந்து இசையாவது ஒரு முயற்சிதானே....என்று உள்ளத்திடம் பதில் உரைக்க ..... என் சிந்தனை எனை ஏளனமாய் பார்த்து எள்ளி நகையட...... ஏசுபிரான் போல் அமைதி காத்தேன். என் சிந்தனையிடம்.... ஐயம் பற்றிகொண்டது அகலாமலே... ஒரு வரியாவது எழுதிவிடலாம் என்று நினைத்தேன் ......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
