பூவின் கண்ணீர்
அவள் தலையிலிருந்து விழுந்த ,
சில பூக்கள் பூமியை தொட்டதும்,
உணர்ந்து நொந்தது ... நாம் வாழாவெட்டி என்று!!
அவள் தலையிலிருந்து விழுந்த ,
சில பூக்கள் பூமியை தொட்டதும்,
உணர்ந்து நொந்தது ... நாம் வாழாவெட்டி என்று!!