பசி தீர்ந்தால்தான்

பழம் தின்று
பசியாறினால்தான்,
பூ பார்த்துக்
கவிதை வரும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Sep-16, 6:45 pm)
பார்வை : 77

மேலே