இனிமையானவள்

பூக்களில்
தேங்கி
இருப்பவள்

பட்டாம் பூச்சி
மேய்ப்பவள்

எழுதியவர் : லியான் (29-Sep-16, 7:02 pm)
சேர்த்தது : kamaludeen.liya
பார்வை : 822

மேலே