காதலின் முதல் துரோகி நான்

யாரும் என்னிடம்
காதலிக்கிறாயா என்று
கேட்டு நிற்கையில்
உன்னோடு இருந்த
ஒவ்வொரு நொடியையும்
ஒரே நொடியில்
சுழல விட்டு
இல்லை என்கிறேன்
காதலின் முதல் துரோகி நான்....!

எழுதியவர் : சி.பிருந்தா (30-Sep-16, 3:05 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 422

மேலே