பல விகற்ப பஃறொடை வெண்பா பரந்திருக்கும் வான்வழியாய் பல்லாண்டு காலம்

பல விகற்ப பஃறொடை வெண்பா ..
பரந்திருக்கும் வான்வழியாய் பல்லாண்டு காலம்
உறவாடி வந்த தொருநாட்டின் சேனையரை
தூங்குகின்ற நேரத்தில் கள்ளர்போல் உள்நுழைந்து
தாக்கும் பகைவரை பல்நாடும் காணவே
சொல்லாமல் கொன்று குவி
29-09-2016