தொழிலாளி

#உழைப்பாளி:
என் ரத்தங்கள்
சில சுயநலமிகளால்
பல நேரங்கள்
உறிஞ்சப்படுவதால்
நான் சவலப்பிள்ளையாக
இச்சமுகத்தில்..,
#sof_Sekar
#உழைப்பாளி:
என் ரத்தங்கள்
சில சுயநலமிகளால்
பல நேரங்கள்
உறிஞ்சப்படுவதால்
நான் சவலப்பிள்ளையாக
இச்சமுகத்தில்..,
#sof_Sekar