சன்னலோரத்து ஆலமரம்

வான்மழை
பார்த்து
நாங்கள்
வளரவில்லை
அடுக்க்கத்து
கழிவுநீர்குழாய்கள்
எங்களை
வாழ்விக்கின்றன
ஆல்போல்
அரசன் வளர்வான்
நான்
வளர்ந்தால்
அடுக்ககவாசிகள்?

எழுதியவர் : lakshmi (1-Jul-11, 2:56 am)
சேர்த்தது : vairamani
பார்வை : 297

மேலே