தொலைந்துபோன மனிதநேயம்

ஊசியிலை(ஊசிமனம்)
காட்டுக்குள்
பணச்
சூரியனின்
உல்லாச உலா.
சூரியக்கதிர்
பட்டு
மட்டும்
வாழ்க்கை
விடிவதில்லை.
மனிதநேயமற்ற
மக்கள் காட்டுக்குள்
தொலைந்து
போன
தெரசாவை
எங்கே தேடுவது?

எழுதியவர் : lakshmi (1-Jul-11, 3:50 am)
சேர்த்தது : vairamani
பார்வை : 649

மேலே