வேறென்ன வரம் வேண்டும்...?

தனக்கென்ன வேண்டுமென்று
தான் சொல்ல முடியாமல் ஆசைகளை...
தனக்குள் புதைத்து
நிராசைகளாய் மாற்றி
தன் பயணத்தை தொடரும்
ஒரு கணவன்
தவமாய் கிடைத்ததால்
தரணியிலே வேறென்ன
வரம் வேண்டும் எனக்கு?

எழுதியவர் : சி.பிருந்தா (1-Oct-16, 1:48 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 61

மேலே