பெருமையும்

பலரை உருவாக்கியதற்குப்
பெருமைப்பட்டட பள்ளி,
தலை குனிகிறது
சிலரை உருவாக்குவதில்-
வாக்குச் சாவடியாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Oct-16, 6:57 am)
பார்வை : 67

மேலே