வாரணம் ஆயிரம்

உனக்காகவே பெண்ணாய் பிறந்தேனடா.....
கனவிலும் நீயே தானடா.....
உன்னை மனதில் தாங்கியே தாவணி அணிந்தேனடா.....
உன் விரல் தீண்டிய கொலுசு என்றுமே என்னை அணைக்கட்டுமடா.....
நாளை என்னை அணைக்க
மங்களநாண்
பூட்டிடுவாயென்றே வாழ்கிறேனடா.........

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (1-Oct-16, 6:39 am)
Tanglish : vaaranam aayiram
பார்வை : 110

மேலே